*In case of any blood loss from your ears Company பொறுப்பு ஆகாது..
*Read at your own risk..
*NO BAD WORDS in comments section, if found so உங்கள் fb wall ல் மொக்கைகள் post செய்யப்படும்..
எலி : Why is it called a ‘building’ when it is already built?
Bils : while they r building it they call it as building....so address,documents எல்லாத்துலயும் அப்பிடியே இருக்கும்...திடீர்னு built நு மாத்துன.....letter வராது,v cant trace the address...documents ல எல்லாத்தையும் மாத்தனும்...so building நே வெச்சுட்டாங்க....
எலி : Why do birds not fall out of trees when they sleep?
Bils : அது nest ல தான தூங்குது...எப்பிடி கீழே விழும்....nest ல தான விழும்....
எலி : நின்னுட்டே தூன்குணா? (என்னை மடக்க try பண்ணரான்கலாம்....நான் தான் bend ஆக மாட்டேனே)
Bils : விழாது,....tats y its a bird v r humans...
எலி : If a person suffered from amnesia and then was cured would they remember that they forgot?
Bils : pass...நான் BE...MBBS இல்லை...next... (phew....எவளவு கஷ்டம்)
எலி : If you’re traveling at the speed of light and you turn your headlights on, what happens?
Bils : light speed ல போறதால.....light கூடயே நாமளும் போவோம்....suppose opp la wall இருக்குனா light wall அடிக்குரப்போ நம்மளும் போய் மோதிருவோம்...so sad... :(
எலி : Why do most cars have speedometers that go up to at least 130 when you legally can’t go that fast on any road?
Bils : ஒரு effect thaan...நான் jail கு போறேன் jail கு போறேன் jail கு போறேங்கறமாதிரி...என் car உம் 150 160 எல்லாம் போகும்னு effect அ போட்டுக்க வேண்டியது தான்...நாய் எதுக்கு car தொறத்துது..எப்படியும் அது நால ஒன்னும் பண்ண முடியாது...அது மாதிரி தான்....
எலி : happa billu நீங்க எங்கயோ இருக்கவேண்டியவங்க... தப்பி இங்க வந்துட்டீங்க
Bils : எனக்கு இந்த புகழ்ச்சியே புடிக்காது....
எலி : வேற என்ன புடிக்கும்
Bils : hmmmm.....ice water குடிச்சா...அதுவும் climate dull அ இருந்தா.....cold புடிக்கும்....
எலி : oh....அப்போ ice cold juice குடிச்சா....
Bils அப்போ குடிக்கரப்போ சொல்றேன்......இப்போ குடிச்சா ஒன்னும் ஆகாது...
எலி : விட்டரலாம் billu....முடியல...
Bils : நான் உன்ன புடிக்கவே இல்லையே....எப்படி விடறது...
எலி கெஞ்சி கதறி கேட்டுகொண்டதால் இத்துடன் முடித்துக்கொண்டேன்...
Me and ma friend were having a friendly chat....திடீர்னு நான் ஒரு மொக்க போட்டேன்....
அப்பிடி அவளும் என் மூக்கை வெட்ட நினைக்க நானும் விடாமல் மொக்கை போட....
அது தான் இது....
2 comments:
Namma family oda perumai nee kapathita.. vazhga mokkai.. valarga mokkai.. :):P
Yappa Saami.... Unnala mattum dhan da mudiyum... Unnaku equal ah mokkai potta eli yaaru?
Post a Comment