Love means not ever having to say you're sorry

Wednesday, October 6, 2010

இந்த அநியாயத்த கேக்க யாருமே இல்லையா...!!!

*In case of any blood loss from your ears Company பொறுப்பு ஆகாது..
*Read at your own risk..
*NO BAD WORDS in comments section, if found so உங்கள் fb wall ல் மொக்கைகள் post செய்யப்படும்..


எலி : Why is it called a ‘building’ when it is already built?
Bils : while they r building it they call it as building....so address,documents எல்லாத்துலயும் அப்பிடியே இருக்கும்...திடீர்னு built நு மாத்துன.....letter வராது,v cant trace the address...documents எல்லாத்தையும் மாத்தனும்...so building நே வெச்சுட்டாங்க....

எலி : Why do birds not fall out of trees when they sleep?
Bils : அது nest தான தூங்குது...எப்பிடி கீழே விழும்....nest தான விழும்....
எலி : நின்னுட்டே தூன்குணா? (என்னை மடக்க try பண்ணரான்கலாம்....நான் தான் bend ஆக மாட்டேனே)
Bils : விழாது,....tats y its a bird v r humans...

எலி : If a person suffered from amnesia and then was cured would they remember that they forgot?
Bils : pass...நான் BE...MBBS இல்லை...next... (phew....எவளவு கஷ்டம்)

எலி : If you’re traveling at the speed of light and you turn your headlights on, what happens?
Bils : light speed போறதால.....light கூடயே நாமளும் போவோம்....suppose opp la wall இருக்குனா light wall அடிக்குரப்போ நம்மளும் போய் மோதிருவோம்...so sad... :(

எலி : Why do most cars have speedometers that go up to at least 130 when you legally can’t go that fast on any road?
Bils : ஒரு effect thaan...நான் jail கு போறேன் jail கு போறேன் jail கு போறேங்கறமாதிரி...என் car உம் 150 160 எல்லாம் போகும்னு effect போட்டுக்க வேண்டியது தான்...நாய் எதுக்கு car தொறத்துது..எப்படியும் அது நால ஒன்னும் பண்ண முடியாது...அது மாதிரி தான்....
எலி : happa billu நீங்க எங்கயோ இருக்கவேண்டியவங்க... தப்பி இங்க வந்துட்டீங்க

Bils : எனக்கு இந்த புகழ்ச்சியே புடிக்காது....
எலி : வேற என்ன புடிக்கும்
Bils : hmmmm.....ice water குடிச்சா...அதுவும் climate dull இருந்தா.....cold புடிக்கும்....
எலி : oh....அப்போ ice cold juice குடிச்சா....
Bils அப்போ குடிக்கரப்போ சொல்றேன்......இப்போ குடிச்சா ஒன்னும் ஆகாது...

எலி : விட்டரலாம் billu....முடியல...

Bils : நான் உன்ன புடிக்கவே இல்லையே....எப்படி விடறது...

எலி கெஞ்சி கதறி கேட்டுகொண்டதால் இத்துடன் முடித்துக்கொண்டேன்...

Me and ma friend were having a friendly chat....திடீர்னு நான் ஒரு மொக்க போட்டேன்....
அப்பிடி அவளும் என் மூக்கை வெட்ட நினைக்க நானும் விடாமல் மொக்கை போட....

அது தான் இது....

2 comments:

Bharathee said...

Namma family oda perumai nee kapathita.. vazhga mokkai.. valarga mokkai.. :):P

Deep$ said...

Yappa Saami.... Unnala mattum dhan da mudiyum... Unnaku equal ah mokkai potta eli yaaru?